கேரளாவில் கொரொனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டிப்பு..!
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது . பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு...






