சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முன்மொழிந்தார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர்...





