இந்தியாவிற்கு எதிரான வரிகளை நீக்க வலியுறுத்தல் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் அமெரிக்க நுகர்வோருக்கே இதனால்...





