--- --:--:-- --

இந்தியாவிற்கு எதிரான வரிகளை நீக்க வலியுறுத்தல் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

8

ந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் அமெரிக்க நுகர்வோருக்கே இதனால் பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon