வீட்டுத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் மலைப்பாம்பு மீட்பு..!
தென்காசி மாவட்டம் பொட்டல் புதூரில் வீட்டுத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் மலைப்பாம்பு மீட்கப்பட்டது. அசன் என்பவரின் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு உயிரினத்தை விழுங்கிய நிலையில்...





