அச்சங்குடி அருகே மின்மாற்றியை சுற்றி புதர்மண்டி சீமைகருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
திருவாடானை அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அச்சங்குடி கிராமத்திற்கும் தினையத்தூர் கிராமத்திற்கும் இடையில் உள்ள ஒரு மின் மாற்றியை சுற்றி சீமை கருவேல மரங்கள்...






