சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு : டெல்லி காவல்துறை
தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது...





