சிறுமியை கொலை செய்த நபருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம்
திருவள்ளூர் ஆவடி அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. திருமுல்லைவாயில் அருகே உள்ள...






