கோவையில் 22 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட சீர்திருத்த திருமணம் !!!
கோவை வேலாண்டிபாளையத்தை அடுத்துள்ள இடையர்பாளையம் பாரதியார் வீதியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜேந்திரன்-சரஸ்வதி.இவர்களது மகன் பிரபு. சென்னையை சேர்ந்த பன்னீர்செல்வம் - கலையரசி தம்பதியினரின் மகள் எழிலரசி.பிரபு...





