நாடாளுமன்றம், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் நாடாளுமன்றம் மற்றும் டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரள எம்.பி.க்கள் சிவதாசன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோருக்கு காலிஸ்தான் அமைப்பின் பெயரில்...





