இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு…! பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இலங்கை பிரதமராக...






