நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?
எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டி கொடுக்கும் முதலமைச்சர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா என்று...






