புதுச்சேரியில் ஓமிக்ரான் பரவலுக்கு முழுப் பொறுப்பும் ரங்கசாமியையே சாரும்..!

வொர்ஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றி விட்டு நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

 

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவ,ர் புதுச்சேரியில் ஓமிக்ரான் பரவலுக்கு முழுப் பொறுப்பும் ரங்கசாமியையே சாரும் என தெரிவித்தார்.