ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக இடைவெளியை கடைபிடித்து, தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு அதன்பின்னர் சூரியன் மறைவு வரை நோன்பு...





