இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரசாளவந்த அம்மன் கோயில் புதிப்பிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேக விழா நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ...





