இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ்!
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில், சூறாவளி காற்றினால் சேதமடைந்த படகுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ், பார்வையிட்டு மீனவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்தார்....





