தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என ரஜினியின் கருத்தை ஆமோதிக்கின்றேன் – சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு தலா 10 கிலோ அரிசியினை தனது சொந்த செலவில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்...






