--- --:--:-- --

rajini welcomes govt action on corona preventive and advice to help affected persons

கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு ரஜினி பாராட்டு…! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருப்படியான யோசனை!!

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்...

Right Menu Icon