கேரளாவில் ரஜினியின் மெழுகு சிலை! ரசிகர்கள் உற்சாகம்
திருவனந்தபுரம் மியூசியத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட ரஜினியின் மெழுகு சிலையால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில், கிழக்கு கோட்டை என்னும் பகுதியில் புதிதாக மெழுகு சிலை...





