கல்லூரி மாணவர்களால் தயார் செய்யப்பட்ட 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்கள் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது !!!
உலக நாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவை அச்சுறுத்த துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர...





