திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடி 3 இடங்களில் மழை தொழுகை..!
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம்...






