கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக தயாராகும் ரயில் பெட்டிகள்
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி தர ரயில்வே முன்வந்துள்ளது. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 13,573 ரயில்களை இயக்கி வருகிறது. கொரொனா...






