--- --:--:-- --

Rahul Gandhi requests Central Government to rescue overseas workers

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை

கொரொனாவால் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்....

Right Menu Icon