ராதிகா என் அம்மா கிடையாது.. அப்பாவோட இரண்டாவது மனைவி..அதிரடியாக கூறிய நடிகை வரலக்ஷ்மி ..!
வரலட்சுமி சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ராதிகா குறித்து தெரிவித்துள்ள கருத்து பாரபரப்பை கிளப்பியுள்ளது. தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வரலட்சுமி....






