தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் முதலீடு குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..!
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்யவில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளதால் திமுகவின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில்...





