” பூசணிக்காய் ” கொரோனா வைரஸ்.வதம் செய்யும் விநாயகர்.பொது இடங்களில் சிலை வைக்க தடை எதிரொலியாக கோவை பேக்கரியில் சிலை வைத்து வழிபாடு !!!
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து மக்கள் கட்சியினர்...






