--- --:--:-- --

Puducherry University exams postponed..!

புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

பெஞ்சல் புயலால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் நாளை 3ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  

Right Menu Icon