புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து..! தமிழகத்தில் அறிவிப்பு எப்போது?
புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இ-பாஸ் நடைமுறை...






