இறுதி பட்டியல் வெளியீடு – தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் போட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் மட்டும் 54 பேர் களமிறங்கியுள்ளனர். தமிழ்நாடு மற்றும்...






