சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு..! ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!!
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை தங்கள் பகுதி மயானத்தில் அடக்கம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். கற்களை வீசி,...






