கன்னியாகுமரி நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்!
ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமாரி மாவட்டதில் உள்ள பிரதான நீர் நிலைகளில் மறைந்த முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஆடி அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு நன்றி...





