--- --:--:-- --

Public holiday declared in Tamil Nadu on April 23rd

தமிழ்நாட்டில் ஏப்.23-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்23-ம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

Right Menu Icon