திருவாடானை அருகே மது கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை..!
திருவாடானை அருகே மது கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை கையெடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை...






