இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் சோழந்தூரில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. மக்கள்பாதை இயக்கத்தின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது....






