அடுத்தடுத்து போராட்டங்கள் நடக்கும் – ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தர்மபுரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில்...





