இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்..!
அன்னியன் இந்தி ரீமேக் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த அந்நியன் படத்தை ரன்வீர்சிங் நடிப்பில் ரீமேக்...





