சம்பள விஷயத்தில் தயாரிப்பாளருக்கு தொந்தரவாக இருந்ததில்லை : நிவேதா தாமஸ்..!
தமிழ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சம்பள விஷயத்தில் தயாரிப்பாளருக்கு தொந்தரவாக இருந்ததில்லை என நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்....





