இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான பிரச்னை
இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையேயான பிரச்சனையை இரண்டு வாரங்களில் விசாரித்து முடித்துவைக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 45 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து...





