சிவகங்கையில் கரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீஸார் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண சலுகை!
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீஸாரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் சலுகைகள் அறிவித்துள்ளன.கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை...





