அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்!
கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கொரொனா...





