பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் வருகை.. பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் திறப்பு!
காலை 10.40 மணியளவில் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்திற்கு புறப்படுகிறார். பிரதமர் காலை 11:45 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம்...






