--- --:--:-- --

Prime Minister Narendra Modi is going to Wayanad

நிலச்சரிவால் உருகுலைந்த வயநாடுக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை ஆகிய...

Right Menu Icon