பிரதமர் மோடியின் வருகையால் கேதார்நாத்தின் ருத்ரா குகைக்கு அதிகமாகும் பயணிகளின் எண்ணிக்கை!
மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலின் சுற்று வட்டப்பாதையில் பல கோவில்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்குள்ள குகைகளில் தியானம் செய்வது...





