இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்சவுடன் பேசிய பிரதமர் மோடி.. !
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையிலேயே அந்நாட்டு பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி அடைந்ததற்கான...






