பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடி..!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்து படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில்,...





