திருமுருகன்பூண்டி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுழற்சி முறையில் “கொரோனா” தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை
திருப்பூர், திருமுருகன்பூண்டி முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பரமன் முன்னிலையில் தூய்மை தொழிலாளர்கள் குழுவினர் விஷேச உடையுடன் பேரூராட்சியில் உள்ள 15...





