--- --:--:-- --

Preparations for Vote Counting Intensify – Officials Arrive in Tamil Nadu

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் – அதிகாரிகள் தமிழகம் வருகை

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பார்வையாளர்கள் இன்று தமிழ்நாடு வர உள்ளனர்.

Right Menu Icon