பிரசவத்தின் பொது சுயநினைவை இழந்த கர்ப்பிணி பெண்! நினைவை வரவழைத்த மருத்துவர்கள்!
புதுக்கோட்டையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது சுயநினைவை இழந்த பெண்ணுக்கு நவீன கருவிகளின் உதவியோடு மீண்டும் நினைவு வரவழைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் வியக்க வைத்துள்ளனர்....





