பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. டிராபிக் பிரசவம் பார்த்த செவிலியர்..!
உத்திரபிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்து உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சாலையில்...





