ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு பாராட்டு..!
மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது....





